விளையாடுக்கு நான் ரெடி... நீங்க ரெடியா..? டென்னிஸில் தெறிக்கவிட்ட வைரல் தாத்தா...

x


ஓல்ட் இஸ் கோல்டுனு சொல்லுறதுக்கு எடுத்து காட்டா, இப்போ இனையத்துல வேகமாபரவிட்டு இருக்கு ஒரு வைரல் சம்பவம்...

டேபிள் டென்னிஸ் விளையாடுற இந்த வீடியோல…, தான் கூட விளையாடுற சக போட்டியாளற அலற விடுறாரு, வயசான தாத்தா ஒருத்தர்... டேபிள் டென்னிஸ்ல என்ன தான் வித விதமா இவரு கிட்ட வித்தை காமிச்சாலும்... அதையெல்லாம் அசால்ட்டா ஹான்டில் பன்றாரு இந்த வைரல் தாத்தா.. வாட்ட மேன் இவருக்கு இன்னும் வயசே ஆகல


Next Story

மேலும் செய்திகள்