"பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு"... கவனம் ஈர்க்கும் 'ஹுக்கும்' பாடல் வரிகள்

x

ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் வரிகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக "பெயரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு" என்ற வரிகள் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை சுற்றி சர்ச்சைகள் உலா வரும் நிலையில், இந்த வரிகளை பகிர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், குட்டி சுவற்றை எட்டிப்பார்த்த உசுர கொடுக்க கோடி பேரு என ரஜினிகாந்த்தை போற்றி பல வரிகள் இருப்பதாக, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்