அமித்ஷாவுக்காக வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர் சரிந்து விழுந்தது - வேலூரில் பரபரப்பு

x

வேலூரில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கட்டவுட், காற்றில் சாய்ந்தது.

பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவை வரவேற்க, மேடையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில்

பிரம்மாண்டமான கட்டவுட் அமைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதி மைதானமாக இருந்ததால் காற்று வேகமாக வீச தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக கட்டவுட் திடீரென கீழே விழுந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்