ஊட்டியில் குதிரைப் பந்தயம்...மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தங்கக் கோப்பையை வென்ற குதிரை

x

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவர, தங்கக் கோப்பை குதிரைப் பந்தயம் நடைபெற்றது. தங்கக் கோப்பை பரிசை வெல்ல கல்கத்தா, பூனா, மும்பை, பெங்களூர், மைசூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் இருந்து, குதிரைகள் சொகுசு வாகனத்தில் கொண்டு வரப்பட்டு, பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் டான்ஸ் ப்ரைஸ் என்ற குதிரை மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து, தங்கக் கோப்பையை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்