மெல்ல மெல்ல சரிந்து விழுந்த ராட்சத பாலத்தின் பயங்கர காட்சி - பாலத்தை தூக்கி சென்ற வெள்ளம் | Kollidam

x

கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது/கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது 17வது தூண் கடந்த 3 நாட்களாக மெல்ல சரிந்து வந்த நிலையில், தற்போது இடிந்து விழுந்துள்ளது நீரின் வேகம் காரணமாக ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்து வருகிறது 2018ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது, பாலத்தின் 18,19, 20வது தூண்கள் இடிந்து விழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்