"உள்துறை அமைச்சர்..செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை" - நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் புதுச்சேரி

x

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக, இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதால், அவர் மீது மோடிக்கு கோபம் என்று, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்