இல்லத்தரசிகளுக்கு ஷாக்..! கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை | gold

x

ஆபரணத் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 39 ஆயிரத்து 448 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகித்தை குறைந்த அளவுக்கு மட்டும் அதிகரிக்கும் என்ற தகவலின் அடிப்படையில்,

சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.71 ரூபாயாக சரிந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்