11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்