இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்...

முதலமைச்சரின் தனி செயலாளர் உட்பட முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்படலாம் என எதிர்ப்பார்ப்பு... ..


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ‌ வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிப்பு...

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என தகவல்...


கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்...

மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு...


தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெறாது என்ற எழுதப்படாத விதியை உடைப்போம்...

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக 113-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை....


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

தேர்வு மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றும், திறமையை வெளிப்படுத்தினால் பிரகாசிக்கலாம் என்றும் அறிவுரை...


Next Story

மேலும் செய்திகள்