Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

வட கிழக்கு கவுன்சிலின் பொன்விழா...

ஷில்லாங்கில் துவங்கிய விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு...


வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டி உள்ளார் பிரதமர் மோடி...

சிறப்பு ஆயுதச் சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...


ஏவுகணைகளை குறி வைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன போர்க் கப்பல்...

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய கடற்படையில் இணைப்பு...


அதிமுக ஆட்சியைக் காட்டிலும் ஆவினில் விற்பனை அதிகரிப்பு...

தீபாவளி பண்டிகையின் போது மேலும் உயரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...


"சொத்து பட்டியலை விரைவில் வெளியிடுவேன்..."

ரபேல் வாட்ச் குறித்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்... விரைவில் பாத யாத்திரை செல்ல உள்ளதாகவும் தகவல்...


நடிகர் சிவாஜி கணேசன் கவுரவிக்கப்படவில்லை...

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா வேதனை...


சென்னையில் இருந்து கோவைக்கு விமான பயணம்...

ஆதரவற்ற குழந்தைகளின் பறக்கும் ஆசை நிறைவேற்றம்...


Next Story

மேலும் செய்திகள்