Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்தில் 28ம்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....


பதக்கம் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.....

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.....


விஜய் நடிக்கும் வாரிசு பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்.....

சென்னை படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக புகார்.....


கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி இலவச டேட்டா தருவதாக வரும் லிங்க் போலியானது......

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை.....


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு....

இலங்கை கடற்படை விரட்டியடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு....


Next Story

மேலும் செய்திகள்