Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.02.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில்களின் பராமரிப்புக்கு மானியம்...

சென்னை தலைமைச் செயலகததில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மானியத்திற்கான காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்....


டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிப்பு....

ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனியாக அறிக்கை...


அதிமுக வேட்பாளர் தேர்வில் இன்று மாலைக்கு நல்ல முடிவு கிடைக்கும்...

ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் என்றும் அண்ணாமலை நம்பிக்கை...


மதுரையில், விமரிசையாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா...

தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்த பக்தர்கள்...


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்தது...

ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை....


அசாம் மாநிலத்தில், சிறுமிகளை திருமணம் செய்த 52 மதகுருக்கள் உள்பட 2 ஆயிரத்து 44 பேர் அதிரடி கைது...

குழந்தை திருமணங்களை தடுக் மாநில அரசு தீவிர நடவடிக்கை....


Next Story

மேலும் செய்திகள்