"கடவுளைவிட அதிகம் அறிந்தவர்.." "கடவுளுக்கே பாடம் எடுப்பார் நம்ம மோடி" - ராகுல் அட்டாக்

x

பிரதமர் நரேந்திர மோடி, கடவுளை அருகே உட்கார வைத்து பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என விளக்கம் கொடுப்பார் என ராகுல்காந்தி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், கடவுளை விட தமக்கு எல்லாம் தெரியும் என பிரதமர் மோடி நினைப்பதாக கூறியுள்ளார். கடவுளுக்கு அருகே அவரை உட்கார வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார் என்றும், கடவுள், தான் எதை உருவாக்கினேன் என்பதில் குழப்பம் அடைந்து விடுவார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்