"எல்லாரும் காசு வாங்கிட்டீங்களா, கோர்ட்-ல வந்து பதில் சொல்லுங்க?" - DRO-வை காய்ச்சியெடுத்த வழக்கறிஞர் - வெளியான ஆடியோ

x

"எல்லாரும் காசு வாங்கிட்டீங்களா, கோர்ட்-ல வந்து பதில் சொல்லுங்க?" - DRO-வை காய்ச்சியெடுத்த வழக்கறிஞர் - வெளியான ஆடியோ

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அனுமதித்த அளவைவிட மணல் அள்ளுவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர் புகார் அளித்த பரபரப்பு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலை தற்போது கேட்போம்

Next Story

மேலும் செய்திகள்