லண்டனில் முழங்கிய துப்பாக்கி குண்டுகள்...! முதன்முறையாக மன்னராக பிறந்தநாள் கொண்டாடிய சார்லஸ்.

x

இங்கிலாந்து மன்னர் சார்லஸுன் 74ஆவது பிறந்த நாளை ஒட்டி, லண்டனில் உள்ள முக்கிய இடங்களில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மன்னருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தமது செய்தியாளர் அகானா ராஜேஷ் வழங்கும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்