ஒரே ட்வீட்டில் CSK ரசிகர்களை உருகவிட்ட குஜராத் அணி நிர்வாகம்..!

x

தோனி கோப்பையை ஏந்துவது தங்களுக்கு மகிழ்ச்சி என குஜராத் அணி ட்வீட் செய்துள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் தாங்கள் ஏமாற்றம் அடைந்தாலும், தோனி கோப்பையை ஏந்துவது மகிழ்ச்சி என்று குஜராத் அணி ட்வீட் செய்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்