"ஹலோ... மேனேஜர் எங்க இருக்கீங்க..." அலுவலகத்திற்குள் நுழைந்த சிங்கம்... குஜராத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

x
  • குஜராத் மாநிலம் ராஜு லாவில் தனியார் அலுவலகத்திற்கு சிங்கம் ஒன்று புகுந்த வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது
  • . வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணியாளர்கள் வேலையில் இருந்தபோது நுழைந்த சிங்கம், அங்கு உலாவிய பின்னர் வெளியேறியிருக்கிறது.
  • சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிரும் பலரும், ஒருவேளை வேலைக்கேட்டு மேனேஜரை தேடி வந்திருக்குமோ என பகடி செய்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்