குஜராத் தேர்தல் : ஹர்திக் படேல், ஜடேஜா மனைவிக்கு சீட்... கவனம் பெரும் பாஜக வேட்பாளர் பட்டியல்

x

குஜராத்தில் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்