சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து - ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்

x

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விபத்தால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்ட்ரல் மீடியன் கட்டை தடுப்பை மீறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர் ரங்கநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்