குடியரசு தலைவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு...

x

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ரவி நேரில் சந்தித்தார். அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குடியரசுத் தலைவர் மாளிகையில் திரவுபதி முர்மு-வை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்