"ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அரசியலமைப்பை படித்திருக்கலாம்" - விமர்சனம் செய்த டி.கே.எஸ். இளங்கோவன்

x

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அரசியலமைப்பை படித்திருக்கலாம் என விமர்சனம் செய்திருக்கும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ஆளுநர் வேதாந்தாவின் ஏஜெண்ட் என குற்றம் சாட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்