பெண் பயணியை அவமதித்த அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பாய்ந்த அதிரடி நடவடிக்கை

பெண் பயணியை அவமதித்த அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
x

கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்

ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் பணியிடை நீக்கம்

சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு, காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்