சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ் - போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு

x

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள்


தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் /போக்குவரத்துத் துறை அறிவிப்பு

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்



Next Story

மேலும் செய்திகள்