சென்னை மக்களுக்கு குட் நியூஸ் மிதக்கும் உணவகம்...சவாரியும் கூட..

x

சென்னை வில்லிவாக்கம் ஏரியில் படகு சவாரி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. வில்லிவாக்கம் ஏரியில் 30 படகுகள், மிதக்கும் உணவகம், இசை விளக்குகள், 12டி தியேட்டர் மற்றும் ஸ்னோ வேர்ல்ட் ஆகியவை மக்களை கவரும் வகையில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏரியில் படகு சவாரி ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏரியை ஒட்டி ஒரு பொழுதுபோக்கு பூங்காவின் முதல் கட்டம் 2023 ஆண்டின் ஏப்ரலில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்