சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. கங்குவா அப்டேட் எப்போ தெரியுமா? |

x

கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இத்திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு சரியாக 12.01 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்