புத்தாண்டு கொண்டாட்டம்...கோவாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

x

புத்தாண்டு கொண்டாட்டமாக உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவா கடற்கரையில் குவிந்தனர். கடலில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சுற்றுலா பயணிகளால் கோவா கடற்கரை திருவிழாவை போல் களைக்கட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்