"ஒரு கால் பண்ணுங்க ஸ்பாட்டுக்கே வந்திடுவோம்.. இந்தாங்க எங்க நம்பரு" - வீதிவீதியா நகர்வலம் வரும் போலீசார்

x

குற்றச் சம்பவங்களை தடுக்க திசையன்விளை போலீசார் வீதி வீதியாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்