சினிமா பாணியில் பைக்கில் பெண் சாகச பயணம் - வைரலாகும் வீடியோ

x

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண், பின்புறமாக திரும்பி அமர்ந்து கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்