ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...கிறிஸ்துமஸ் பாடலைப் பாடி மக்கள் உற்சாகம்

x

உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஜெர்மனியில் ஆயிரக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தில் திரண்டு கிறிஸ்துமஸ் பாடலைப் பாடி மகிழ்ந்தனர். வழக்கமான கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒருநாள் முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதை ஜெர்மானியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் கொலோக்ன் நகரில் சுமார் 44 ஆயிரம் பேர் கிறிஸ்துமஸ் பாடலை உற்சாகமாகப் பாடினர்.


Next Story

மேலும் செய்திகள்