"ஆதரவு அளித்த அண்ணன் திருமா" - சந்திப்புக்கு பின் காயத்ரி ரகுராம் டுவிட்

x
  • முன்னாள் பாஜக மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார்.
  • சென்னையில் நடைபெற்ற சந்திப்பு மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு என காயத்திரிரகுராம் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
  • எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது,ஆதரவு அளித்த அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்