"குமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இனி படகில் செல்லலாம்"

x

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு, இன்று முதல் படகுகள் சேவை தொடக்கம்

அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோதங்கராஜ் ஆகியோர் படகுகள் சேவையை தொடங்கி வைத்தனர்

6 கடல்மைல் தொலைவு வரை படகுகள் இயக்கப்பட உள்ளன

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன சொகுசு படகு சேவை வழங்கப்படுகிறது

2 சொகுசு படகுகளுக்கு தாமிரபரணி, திருவள்ளுவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்