நடனம் ஆடினால் ஐஸ்கிரீம் இலவசம்... குத்தாட்டம் போட்ட சிறுவர்கள், பெண்கள் - வெளியான வைரல் வீடியோ

x

பெங்களூருவில், சிறுவர்கள், பெண்கள் நடனம் ஆடி இலவச ஐஸ்கிரீம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச ஐஸ்கிரீம் தினத்தையொட்டி, பெங்களூர் நகரில் அமைந்துள்ள "கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம்ஸ் கடையில், நடனமாடினால் ஐஸ்கிரீம் இலவசம் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டு இலவச ஐஸ் கிரீம் வாங்கிச்சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்