பாஜக எம்எல்ஏ மகன் மீது மோசடி புகார்.... பத்திரப்பதிவை ரத்து செய்து அதிரடி...

x

சென்னை.பாஜக எம்எல்ஏ மகன் மீது மோசடி புகார்....பத்திரப்பதிவை ரத்து செய்து அதிரடி...100 கோடி மோசடி என அதிரடி புகார்... நில அபகரிப்பில் ஈடுபட்டாரா எம்எல்ஏ மகன்? நயினார் பாலாஜி - பாஜக சென்னையில இருக்ற இடத்துக்கு, நெல்லையில பத்திரபதிவு செய்து மோசடி செய்ததாக எம்.எல்.ஏ வோட மகனுக்கு செக் வைச்சுருகாங்க, 100 கோடி ரூபாய் இடத்தை போலியாக பதிவு செய்தது உண்மையா?


Next Story

மேலும் செய்திகள்