கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்

x

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்:

தஞ்சை கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தளம் அல்ல எனவும், செல்ஃபி எடுக்க முயற்சித்து உயிரை இழக்க வேண்டாம் எனவும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்