ஆசையால் தோன்றிய 'வாவ்' ஐடியா..!.. அச்சு அசல் பிளைட் மாதிரியே மலைமேல் வீட்டைக்கட்டிய தனி ஒருவன்

x
  • கேரள மாநிலம் இடுக்கி, காட்டுப்பாறை பகுதியில், மலைக்குன்றின் மேல் விமானம் போன்ற அமைப்பில் ஒருவர் வீடு கட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
  • காட்டுப்பாறை பகுதியை சேர்ந்த விமலுக்கு, விமான வடிவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது.
  • இதையடுத்து அவருக்கு சொந்தமான மலைக்குன்றின் மேல் உள்ள பகுதியில், அதற்கான பணியையும் தொடங்கியுள்ளார்.
  • விமானம் மரத்தின் மீது மோதி இறக்கை ஓன்று உடைந்தது போல், வீட்டை வடிவமைத்து வரும் அவர், தனி ஆளாக 80 சதவீத வீட்டின் பணிகளை முடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்