இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'இந்தியன் 2' வெளியாகுமா இந்தியன்3?

x

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பேச்சுகள் எழுந்துள்ளன. அதன்படி, இந்தியன் 2 படக்குழு நிறைய காட்சிகளை படமாக்கி இருப்பதாகவும், அதனால் மூன்றாம் பாகம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே படத்தை பார்த்த ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்