ஆட்சியர் அலுவலகத்தில் பறந்த Files - திக் திக் காட்சிகள்

x

புனே ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் கடும் புயலில் காற்றில் பறக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... நேற்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் புயலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. இந்நிலையில், புனே ஆட்சியர் அலுவலகத்தில் புயல் வீசும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்