உலக கோப்பை கால்பந்து போட்டியில்.. கோஸ்டாரிகாவை ஓட விட்ட ஸ்பெயின்

x

உலக கோப்பை கால்பந்து தொடரில், ஸ்பெயின் 7 -க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை துவம்சம் செய்துள்ளது.

உலக கோப்பை தொடரின் க்ரூப் இ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டாரிகாவும், ஸ்பெயினும் மோதின.

போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின், ஆட்டத்தின் முதல் பாதியில் 3 கோல்களையும், இரண்டாம் பாதியில் 4 கோல்களையும் அடித்து அசத்தியது.

பதிலுக்கு கோஸ்டாரிகாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் ஸ்பெயின், 7க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கோஸ்டரிகாவை வீழ்த்தி, உலக கோப்பை போட்டிகளில் தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்