உலக கோப்பை கால்பந்து தொடர் மொராக்கோ - குரோஷியா போட்டி சமன்

x

உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ - குரோஷியா இடையேயான ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமல் சமனில் முடிவடைந்தது.

உலக கோப்பை கால்பந்து தொடரின் எஃப் பிரிவு போட்டியில் மொராக்கோ - குரோஷியா அணிகள் மோதின. இப்போட்டியில் பெரும்பாலான நேரம், குரோஷியா பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

அதேபோல் மொராக்கோ அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்