நரிக்குறவ பெண் புகார் - செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

x

"அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது" /"அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை" /"மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம்"/ஊடகங்களில் நரிக்குறவ பெண் புகார் தெரிவித்திருந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம்///3/நரிக்குறவர் பெண் புகாருக்கு விளக்கம்.


Next Story

மேலும் செய்திகள்