மருமகள் சமைத்த சாம்பாரை சாப்பிட்ட மாமனார், மாமியார் பரிதாப பலி.. தெரியாமல் உண்ட பக்கத்து வீட்டு சிறுவனும் மரணம்

x

மாமனார், மாமியாருக்கு சாம்பாரில் விஷம் கலந்த மருமகள், திருமணத்தை தாண்டிய தகாத உறவு தெரியவந்தததால் சதித்திட்டம், சாம்பாரை சாப்பிட்ட மாமனாரும், மாமியாரும் உயிரிழப்பு, பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவனும் சாம்பாரை சாப்பிட்டு பலி, போலீசில் புகார் - மருமகள் மற்றும் தகாத உறவு காதலன் கைது


Next Story

மேலும் செய்திகள்