"ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் வெறித்தனம்" - தியேட்டர் முன் குத்தாட்டம்

x

"ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் வெறித்தனம்" - தியேட்டர் முன் குத்தாட்டம்

நடிகர் தனுஷின் 'நானே வருவேன்' படம் இன்று வெளியான நிலையில், நெல்லையில் 100 அடி உயர தனுஷ் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் 'நானே வருவேன்' திரைப்படம் வெளியான தியேட்டர் முன் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டனர். மேலும், தனுஷின் 100 அடி உயர கட்டவுட் முன் விழுந்து வணங்கி, பாலாபிஷேகம் செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்