சரிந்த தங்கம் விலை..! - சவரனுக்கு இவ்ளோ தான் குறைந்ததா..?

x

தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 44 ஆயிரத்து 960 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 620 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா சரிந்து 80 ரூபாயாக விற்பனையாகிறது. ஏப்ரல் 5ல், தங்கம் விலை சவரனுக்கு 45 ஆயிரத்து 520 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டிய பின், படிப்படியாக குறைந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்