நேருக்கு நேர் மோதும் அமீர் vs அக்‌ஷய் படங்கள்லால் சிங் சத்தா, ரக்‌ஷா பந்தன் படங்கள் ரிலீஸ்

x

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்‌ஷய் குமார் படங்கள் இன்று திரைக்கு வருகின்றன. ஆங்கில படமான FORREST GUMP படத்தின் இந்தி ரீமேக்கான லால் சிங் சத்தா படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தோடு ஆனந்த் ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ரக்‌ஷா பந்தன் படமும் திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்