கண்ணை பறிக்கும் தங்க சாரட் வண்டி... லண்டனில் முகாமிட்டுள்ள உலக தலைவர்கள் - களை கட்டும் பக்கிங்காம் அரண்மனை

x

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் நாளை முடிசூட உள்ள நிலையில் அந்த விழாவில் பங்கேற்பற்காக உலக தலைவர்கள் லண்டனில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு சார்லஸ் விருந்து அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்