கண்களை கவரும் வான வேடிக்கை... - தீபாவளிக்கு தயாரான கோவை

x

கண்களை கவரும் வான வேடிக்கை... - தீபாவளிக்கு தயாரான கோவை

தீபாவளியை முன்னிட்டு கோவை உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளம் ஏரிக் கரையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வானத்தை அலங்கரித்த வாண வேடிக்கையை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்