"மூளை மாற்று அறுவை சிகிச்சை அபாயம்" - 'பிச்சைக்காரன்-2' படத்தின் பிரத்யேக காட்சிகள்

x

மூளை மாற்று அறுவை சிகிச்சையை பற்றி பேசும் பிச்சைக்காரன் பட பிரத்யேக காட்சிகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிச்சைக்காரன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி வருகிறார். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்தோடு இந்த படத்தில் இயங்கி வரும் விஜய் ஆண்டனி, படத்தின் பிரத்யேக காட்சியை வெளியிட்டுள்ளார். படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்