"ஆவலுடன் உள்ளேன்..." -நடிகர் சூர்யா ட்வீட்

x

வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். டிவிட்டரில் படக்குழுவை வாழ்த்தியுள்ள சூர்யா, படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளதாக நெகிழ்ந்துள்ளார். இயக்குநர் கவுதம் மேனன், சிலம்பரசன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்