புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு.. சீறிப்பாய்ந்து ஓடும் தண்ணீர்

x

புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் புழல் ஏரியில் நேரில் ஆய்வு..புழல் ஏரிக்கு நீர்வரத்து 558 கன அடியில் இருந்து 3070 கனஅடியாக அதிகரிப்பு..

தொடர் மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..


Next Story

மேலும் செய்திகள்