"ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா.." விசித்திரமான முறையில் வாக்கு சேகரிப்பு.. ஈரோடு இடைத்தேர்தல்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக குடுகுடுப்பை அடித்து ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



Next Story

மேலும் செய்திகள்